Tamil news Sri Lanka

அதிகரிக்கப்பட்ட பொருட்களின் விலைகள் குறையுமா? மஹிந்த வழங்கிய பதில்


பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மாவு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதனை தீவிரமாக விவாதிக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழன் செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

“மக்களின் பிரச்சினை நன்றாக புரிகிறது. கொரோனா நிலைமைக்கு மத்தியில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதை நான் நன்கு அறிவேன்.

எனவே இந்த அத்தியாவசிய விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தவுள்ளேன்” என தெரிவித்தார்.

இதன்படி, விலை அதிகரிக்கப்பட்டுள்ள பொருட்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பது இன்று மாலை தெரியவரும். (TrueCeylon)



Source link

Related posts

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 3ஆவது டோஸாக பைஸர் தடுப்பூசி

Rohan

வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்கள்! எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

Rohan

அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடம் இருந்தால் இப்படி நடந்திருக்காது!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy