Tamil news Sri Lanka

மேலும் 35 பேர் கொரோனாவால் மரணம்!


நாட்டில் நேற்றைய தினம் (09) கொரோனா தொற்றால் மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,331 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



Source link

Related posts

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார் பாரத் அருள்சாமி

Rohan

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட மற்றுமொரு தகவல்

Rohan

200 ரூபாவால் அதிகரிக்கும் பால்மா? – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy