Tamil news Sri Lanka

முதலை இழுந்து சென்ற நபர் யார்? – வெளியானது ஆளடையாளம் (VIDEO)


பத்தரமுல்ல – தியவன்னாவ பகுதியிலுள்ள ஆற்றில் முதலையொன்றினால் சடலமொன்று இழுத்து செல்லப்பட்ட நபரின் ஆளடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராஜகிரிய – ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியிருந்ததுடன், இது தொடர்பிலான காணொளி நேற்றைய தினமே சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.



Source link

Related posts

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் இலங்கை

Rohan

“நல்லூர் கோவிலை இடித்து மலசலகூடம் அமைப்பேன்” என்ற அருண் சித்தார்த்தன் கைது

Rohan

கொழும்பை முடக்க ஆசிரியர்கள் திட்டம் l 9ம் திகதி திட்டம் குறித்து ஜோசப் ஸ்டாலின் கருத்து

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy