Tamil news Sri Lanka

டிசம்பரில் புதிய கொரோனா அலை!


டிசம்பர் மாதமளவில் மற்றுமோர் அலை உருவாகும் அபாயம் உள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று முடிவுக்கு வந்து விட்டதென நினைத்து செயற்பட்டால், இந்நிலை ஏற்படுமெனவும், அவர் கூறினார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கொரோனா தொற்றை மறந்து செயற்படுவதாகவும், அவர் சாடினார்.

மேலும் தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பாமல், அவற்றை முறையாக எடுத்துக்கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.



Source link

Related posts

12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கும் தடுப்பூசி?

Rohan

சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து லிட்ரோ நிறுவனம் பதில் வழங்கியது

Rohan

மழை தொடரும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy