Tamil news Sri Lanka

கண்டி மறை மாவட்ட ஆயராக வெலென்ஸ் மென்டிஸ் ஆண்டகை நியமனம்


சிலாபம் ஆயர் வெலென்ஸ் மென்டிஸ் ஆண்டகை, கண்டி மறை மாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கண்டி மறை மாவட்டத்தின் ஆயர் பதவியிலிருந்து வியானி பெர்ணான்டோ ஓய்வூ பெற்றதை அடுத்தே, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

திருகோணமலை படகு விபத்து l பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டை அடித்து நொருக்கி மக்கள் (PHOTOS)

Rohan

நாட்டை திறப்பது குறித்து, ஜனாதிபதி விடுத்த உத்தரவு

Rohan

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்திற்கோ பொலிஸாருக்கோ எதிராக குற்றம் சுமத்தமுடியாது – சரத் வீரசேகர

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy