Tamil news Sri Lanka

இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்!


நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல், அக்னியுடன் சங்கமமாகியது.

இவரது பூதவுடல், நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

அவரது உடலுக்கு பெருமளவான பொதுமக்களும் அரசியல்வாதிகளும் முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி நிகழ்வுகள், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான புதிய செய்தி

Rohan

BREAKING NEWS :- பண்டோரா ஆவண விவகாரம் l ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு

Rohan

T20 உலகக் கிண்ணம் :- அரையிறுதி போட்டிக்கு தெரிவான 4 அணிகள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy