Tamil news Sri Lanka

மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!


நாட்டில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதன்படி, பேக்கரி உற்பத்தி பொருட்கள் 20 வீதத்தால் விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தேநீர் ஒன்றின் விலை 25 ரூபா வரையிலும், பால் தேநீர் ஒன்றின் விலை 50 ரூபா வரையிலும் ஏனைய பேக்கரி சிற்றுண்டி பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் போச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.



Source link

Related posts

2022ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத்திட்டத்தில் காத்திருக்கும் ஆச்சரியம்!

Rohan

இன்று முதல் மதுபானத்தின் விலை அதிகரிக்கின்றதா?

Rohan

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க அமைச்சரவை எடுத்த தீர்மானம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy