Tamil news Sri Lanka

புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான புதிய செய்தி


எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படலாமெனக் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக மேற்படி தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இன்று(07) பாராளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வியமைச்சின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் புதிய பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.



Source link

Related posts

S&P தரமிறக்கத்திற்கு மத்திய வங்கி வழங்கிய பதில்

Rohan

பல்கலைக்கழக மாணவர் பதிவுக்கான கால எல்லை நீடிப்பு

Rohan

“நல்லாட்சியே காரணம்” என்பதை எதிர்க்கின்றார் நல்லாட்சியின் தலைவர்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy