Tamil news Sri Lanka

BREAKING NEWS :- பண்டோரா ஆவண விவகாரம் l ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு


பண்டோரா ஆவணங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று (06) காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவிக்கின்றார்.

இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, பண்டோரா ஆவணங்களில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் கிடையாது என அவர் கூறினார். (TrueCeylon)



Source link

Related posts

கடன் தவணை செலுத்துவதற்கு பண கையிருப்பு உள்ளது

Rohan

அமெரிக்கா செல்ல இந்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மாத்திரம் அனுமதி

Rohan

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவும் அபாயம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy