Tamil news Sri Lanka

24 மணிநேரப் பகுதியில் 95 பேர் கைது


இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 79,945 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் நேற்று 1,591 வாகனங்களில் பயணித்த 2,368 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது உரிய காரணமின்றி மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 86 வாகனங்களில் பயணித்த 163 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Source link

Related posts

எரிவாயு வெடிப்பிலிருந்து பெண்ணை காப்பாற்றிய தலைகவசம் (VIDEO)

Rohan

இறக்குமதிக்கு தொடர்ந்தும் தடை l டொலர் பிரச்சினைக்கு பஷில் ராஜபக்ஸ வழங்கிய தீர்வு

Rohan

1500 வீதிகள் ஒரே நாளில் திறப்பு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy