Tamil news Sri Lanka

விசேட சுற்றி வளைப்பில் ஆயிரக்கணக்கானோர் கைது


மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (02) அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான 12 மணித்தியாலங்கள் இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

பைசர் செலுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வைத்தியர் விளக்கம்

Rohan

இலங்கையில் ”டெங்கு 3” புதிய பிறழ்வு – எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்கள்

Rohan

களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் தீ – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy