Tamil news Sri Lanka

BREAKING NEWS :- பயணக் கட்டுப்பாடு தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு வெளியானது


நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

எனினும், மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவையை, தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என அவர் அறிவித்துள்ளாரௌ. (TrueCeylon)



Source link

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் PCR பரிசோதனைக்கூடம்!

Rohan

இலங்கை இருளில் மூழ்கினால் நீர் விநியோகமும் தடைப்படும்! புதிய குண்டை போடும் அதிகாரிகள்

Rohan

பூரண குணமடைந்து வீடு திரும்பினார் மனோ கணேஷன் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy