Tamil news Sri Lanka

60க்கும் குறைவான கொரோனா மரணங்கள் – Trueceylon News (Tamil)


நாட்டில் நேற்று கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் குறைவடைந்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது.



Source link

Related posts

தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்

Rohan

பா.உ சமிந்த விஜேசிறிக்கு நள்ளிரவில் அழைப்பெடுத்த திரு நடேசன்! நடந்தது என்ன?

Rohan

“நாட்டில் வாகனங்களுக்கு தரமற்ற எரிபொருள்?” l பொலிஸ் மாஅதிபரிடம் முறைபாடு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy