Tamil news Sri Lanka

முகச்சவரம் செய்வதற்கு தலிபான்கள் தடை


ஆப்கானிஸ்தான் − ஹெல்மன் பகுதியில் வசிக்கும் ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

எந்தவொரு ஆணுக்கும் முகச்சவரம் செய்யக் கூடாது என அப்பிரதேசத்தில் வாழும் முடி திருத்துநர்களுக்கு தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகச்சவரம் செய்வதானது இஸ்லாமிய சட்டத்திற்கு முரணானது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த உத்தரவை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காபூல் தலைநகரிலும் ஆண்களுக்கு முகச்சரவம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

அதிபருக்கு கொரோனா! மூடப்பட்டது பாடசாலை

Rohan

கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு l பேக்கரி உற்பத்தி பொருள் தயாரிப்பிற்கு இடையூறு

Rohan

BREAKING NEWS :- கோதுமை மாவின் விலையும் அதிகரித்தது – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy