Tamil news Sri Lanka

மஸ்கெலிய மக்களுக்கு உதவி கரம் நீட்டிய விவேகானந்தா இந்து கலாசார மன்றம் (PHOTOS)


மஸ்கெலியா – அடம்ஸ்பீக் பகுதியில் கொவிட் தொற்றினால் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விவேகானந்தா இந்து கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நிவாரண உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிவாரண திட்டத்தின் ஊடாக, சுமார் 136 குடும்பங்கள் உதவிகளை பெற்றுக் கொண்டுள்ளன. (TrueCeylon)



Source link

Related posts

இலங்கையில் சீமெந்துக்கு ஏற்பட்டுள்ள நிலை!!!

Rohan

பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் அரிய வகை ஆந்தைகள் கண்டுபிடிப்பு (PHOTOS)

Rohan

CID தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy