Tamil news Sri Lanka

நாட்டை திறப்பது குறித்து, ஜனாதிபதி விடுத்த உத்தரவு


எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, ஒவ்வொரு துறையினரும் தமக்கான திட்டங்களை தற்போது தயாரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

 

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர், அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் விதம் குறித்த கலந்துரையாடல் இன்று (27) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுகின்றாரா ரிஷாட் பதியூதீன்?

Rohan

நடிகர் கமலஹாசனுக்கு கொவிட் – Trueceylon News (Tamil)

Rohan

மாகாணங்களுக்கு இடையில் பஸ் சேவை? l இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட பதில்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy