Tamil news Sri Lanka

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க அமைச்சரவை எடுத்த தீர்மானம்


கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை, மத்திய வங்கியிலிருந்து செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் நேற்றிரவு (27) இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

நேற்று (02) வானில் பறந்து வந்தது என்ன? − கொழும்பு பல்கலைக்கழகம் தெளிவூட்டியது

Rohan

இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

Rohan

சேதமடைந்தது பாராளுமன்ற செங்கோல் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy