Tamil news Sri Lanka

சுகாதார பிரிவினர் இன்று (27) அதிகாலை முதல் பணிப் பகிஷ்கரிப்பில்


சுகாதார பிரிவைச் சேர்ந்த சில தொழிற்சங்கங்கள் இன்று (27) அதிகாலை 7 மணி முதல் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.

இன்று (27) நண்பகல் 12 மணி வரை இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அரச தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.

 

இந்த பணிப் பகிஷ்கரிப்பில் 44 தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவை பணியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

ஆப்கானில் பாரிய தற்கொலை குண்டுத் தாக்குதல் l 50 பேர் உயிரிழப்பு

Rohan

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நன்மையான வரவு செலவுத்திட்டம்

Rohan

“நாடு அழிந்துவிடும்” சஜித் பிரேமதா எச்சரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy