Tamil news Sri Lanka

கொழும்பு மாவட்டத்திற்கு 7,947 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு


கொழும்பு மாவட்டத்தில் 13 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக 7,947 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

நான்கு சந்தர்ப்பங்களில் 5,000 ரூபா கொடுப்பனவுக்காக 5,336 மில்லியன் ரூபாவும், 2,000 ரூபா கொடுப்பனவுக்காக 258 மில்லியன் ரூபாவாவும் செலவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றரை வருட காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 10,000 ரூபா நிவாரணப் பொதி வழங்கலுக்காக 803 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



Source link

Related posts

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் பாரிய கொள்ளை l கதிர்காமத்திற்கு விரைந்தது CID

Rohan

அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அழைப்பு

Rohan

“இலங்கையில் நாளாந்தம் 10−15 பாலியல் துஷ்பிரயோகங்கள்”

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy