Tamil news Sri Lanka

அரிசி தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானம் – Trueceylon News (Tamil)


அரிசிக்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை இன்றிரவு (27) கூடிய போதே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

இதன்படி, அரிசிக்கான ஆகக்கூடிய மொத்த மற்றும் சில்லறை விலைகளை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு, அமைச்சரவையினால் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு அனுமதி வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

நாய் கடித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஒரு மாதத்தில் உயிரிழந்த சோகம்

Rohan

மின்சார சபை தலைமை அலுவலகத்தில் அமைதியின்மை – Trueceylon News (Tamil)

Rohan

நாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூடக்கப்படும் – சுகாதார தரப்பு வெளியிட்ட தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy