Tamil news Sri Lanka

100 MM க்கும் அதிக மழை வீழ்ச்சி – Trueceylon News (Tamil)


நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு எமனாக மாறிய தென்னை மரம்

Rohan

அடுத்த சில மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம் (MAP)

Rohan

இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy