Tamil news Sri Lanka

நாமல் ராஜபக்ஷ இளைஞர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை


குறிப்பிட்ட நேரத்திற்கு கொவிட் தடுப்பூசி மத்திய நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாட்டின் இளைய தலைமுறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களின் சதவீதம் குறைந்து காணப்படுவது தொடர்பாகஇ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும்இ நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர் சமூகம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.



Source link

Related posts

டிசம்பர் மாதம் இலங்கையர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருக்கின்றது

Rohan

இரண்டாவது நபரும் உயிரிழப்பு – Trueceylon News (Tamil)

Rohan

கட்சித் தலைமை பதவியிலிருந்து அதிரடி நீக்கப்பட்டார் ராஜ கொல்லுரே

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy