Tamil news Sri Lanka

12,600ஐ தாண்டிய கொவிட் உயிரிழப்புக்கள் – Trueceylon News (Tamil)


நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, நேற்றை தினம் (24) கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 79 பேர் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரில் 41 ஆண்களும், 38 பெண்களும் அடங்குவதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,609ஆக அதிகரித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

வெளிநாடு செல்வோருக்காக போலி PCR அறிக்கையை தயாரித்த மூவர் அதிரடி கைது

Rohan

கொழும்பு கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து குண்டு மீட்பு

Rohan

நிரூபமா விவகாரம்! ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிகாவை இழுத்துவிட்ட நாமல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy