Tamil news Sri Lanka

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயர் பதவிக்கு மஹேல ஜயவர்தன நியமனம்


இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

மஹேல ஜயவர்தன, எதிர்வரும் இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் தகுதிகான் போட்டிகளிலும், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விளையாட்டு சபையின் தலைவராகவும் மஹேல ஜயவர்தன தற்போது செயற்பட்டு வருகின்றார். (TrueCeylon)





Source link

Related posts

பிரித்தானியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Rohan

இன்று 18 மணிநேர நீர் விநியோக தடை – Trueceylon News (Tamil)

Rohan

சமூக வலைத்தள பாவனையிலிருந்து தற்காலிகமாக விடைபெற்றார் மஹிந்த

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy